கைவிடப்பட்ட ஊரில் 10 வருடங்களாக தனிமையில் வாழும் மனிதர்

  shriram   | Last Modified : 29 Apr, 2016 04:26 am
யாருமே இல்லாத ஊரில் உங்களை வாழச் சொன்னால், உங்களால் அது முடியுமா? ஆனா 10 வருடங்களாக ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில வாழ்ந்து கொண்டிருக்கிறார் சீனாவை சேர்ந்த லியு செஞ்சியா. இவரோட அம்மாவும்,தம்பியும் 10 வருடங்களுக்கு முன்னதாகவே இறந்திருக்காங்க, அப்போ தனிமையில் விடப்பட்ட அவருக்கு செம்மறி ஆடுகள்தான் துணையா இருந்திருக்கு. மாதம் 700 யுவான்(ரூ.7200) வருமானத்தில் வேலை பார்க்கும் அவருக்கு ஆட்கள் அதிகமா வாழும் ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close