சூடான காப்பிக்காக உருவாக்கப்பட்டதே 'வெப் கேம்'

  arun   | Last Modified : 20 Jan, 2017 05:24 am
1991-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணினி ஆய்வகத்தில் வேலைசெய்த ஊழியர்களுக்கு, கம்ப்யூட்டர் திரையைத் தொடந்து பார்ப்பதினால் ஏற்படும் சோர்வை நீக்க அடிக்கடி சூடான காப்பி தேவைப்பட்டது. ஆனால், தனது இருக்கையில் இருந்து எழுந்து நடந்து சென்று பார்க்கையில், 'காப்பி மசீன்' காப்பி இன்றி காலியாக உள்ளதைப் பார்த்துக் ஊழியர்கள் கடுப்பாகிப் போனார்கள். எனவே, ஊழியர்கள் தங்கள் இருந்த இடத்தில் இருந்தே (கணினித் திரை மூலம்) காப்பி மசீனில் காப்பி உள்ளதா எனப் பார்க்க, கம்ப்யூட்டருடன் இணைத்து ஒரு கேமரா வடிவமைக்கப்பட்டு, காப்பி மசீன் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் நடந்து செல்ல சோம்பேறித்தனப்பட்டு உருவாகிய அந்த கேமெராவே, இப்போதைய 'லேப் டாப்'-களில் உள்ள 'வெப் கேம்'!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close