வெட்டிய மரத்துக்குள் பாம்பு

  shriram   | Last Modified : 28 Apr, 2016 05:42 pm

அமெரிக்காவில் ஒருவர் தன் வீட்டின் பின் புறத்தில் இருந்த மரத்தை வெட்டியுள்ளார். அதனை இரு துண்டுகளாக வெட்டிய போது தலை இல்லா பாம்பு போல் ஒன்று மரத்தின் நடுப்பகுதியில் இருந்து வந்துள்ளது. இதை பார்த்ததும் அவர் பயத்தில் உறைந்துபோனார். இந்த வீடியோ காட்டுத்தீபோல் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. கீழுள்ள ப்ளே பட்டனை அழுத்தி அந்த வீடியோவை பாருங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close