பஞ்சரான கார் டயரை சுலபமா மாற்ற சில டிப்ஸ்!

  shriram   | Last Modified : 20 Jan, 2017 07:16 pm

ஜேக் வைத்து அதன் மேல் காரை ஏற்றும் முன்னால், டயரின் போல்ட்களை லூஸ் செய்து விடுங்கள். தரையில் அழுத்தியிருக்கும் போது போல்டை தளர்த்துவது எளிது. ஜேக் மீது கார் இருக்கும்போது போல்ட் மிகவும் இறுக்கமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அதை லூஸ் செய்ய அதிக அழுத்தம் கொடுக்கும்போது, வண்டி ஜேக்கில் இருந்து விழுந்து விடக்கூடும். அதேபோல் டயரை மாற்றிவிட்டு உடனே போல்டை இறுக்கி விடாமல், காரை தரையில் தாழ்த்தி ஜாக்கை எடுத்துவிட்டு பின் இறுக்கினால், போல்ட் சுற்றிக்கொள்வதை தவிர்க்க முடியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close