• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியா...!!

  நந்தினி   | Last Modified : 27 Jan, 2017 04:21 pm

அமெரிக்காவை சேர்ந்த 'தி அமெரிக்கன் இண்ட்ரஸ்ட்' என்ற முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று இந்த (2017) ஆண்டுக்கான 8 மிகப்பெரிய வலிமை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேலும், சீனா மற்றும் ஜப்பான் 2-வது இடத்திலும், ரஷ்யா 4-வது, ஜெர்மனி 5-வது, ஈரான் 7-வது, இஸ்ரேல் 8-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 6-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் உலகின் 2-வது பெரிய ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.