புத்தகம் வாசிப்பதில் டெல்லி முதல் இடம் - அமேசான் ரிப்போர்ட்

  jerome   | Last Modified : 28 Jan, 2017 06:23 pm
இன்றைய வேகம் நிறைந்த உலகில், மக்களிடையே புத்தக வாசிப்பானது வெகுவாக குறைந்து வருகின்றது. இதனிடையில், ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நடத்திய ஆய்வில் புத்தக வாசிப்பில் டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. 2- வது இடத்தில் பெங்களூரு, 3- வது இடத்தில் மும்பையும் உள்ளது. இந்த பட்டியலில் கோயம்புத்தூரும் இடம் பெற்றுள்ளது. 2016-ல் இந்தியாவில் அதிகமாக விற்பனையான புத்தகங்களில் பட்டியலில் சேத்தன் பகத் எழுதிய ONE INDIAN GIRL எனும் புத்தகம் முதலிடத்தில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close