நுரையீரல் இல்லாமல் 6 நாட்கள் வாழ்ந்த பெண்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
கனடாவை சேர்ந்த மெலிசா பெனாய்ட் எனும் இளம்பெண்ணுக்கு நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மூச்சுவிட சிரமப்பட்டு வந்த அவருக்கு உடனடியாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சரியான நுரையீரல் கிடைக்காத நிலையில் லைப் சப்போர்ட்டில் இருந்த அவருக்கு, மருத்துவர்கள் செயற்கை நுரையீரல் ஒன்றை பொருத்தியுள்ளனர். அதன் உதவியுடன் 6 நாட்கள் வரை உயிர்வாழ்ந்த மெலிசாவிற்கு, புதிய நுரையீரல் கிடைத்ததை அடுத்து, 6 நாட்களுக்கு பின் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் உள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close