நிர்வாணமாக உணவருந்த ரெடியா?

  shriram   | Last Modified : 02 May, 2016 12:55 pm
உலகில் பலதரப்பட்ட விதமாக ஹோட்டல்கள் நாளுக்கு நாள் உதயமாகிக் கொண்டு இருக்கும் வேளையில் பிரிட்டனில் நிர்வாணமாக உணவருந்தும் ஹோட்டல் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இங்கு மரத்தால் ஆன இருக்கைகள் மற்றும் இயற்கை அழகுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் நவீன தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் கொண்டுவர தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளில் 3000 பேர் வந்து செல்லும் வசதி இருக்க இதுவரை 28000 பேர் இங்கு உணவருந்த பதிவு செய்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close