நல்ல முட்டையா? பிளாஸ்டிக் முட்டையா ?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கோழில இருந்து முட்ட வந்துச்சா? இல்ல முட்டைல இருந்து கோழி வந்துச்சான்னு? இன்னுமும் இதையே தான் நாம கேட்டுட்டு இருக்கோம் ஆனா சீனாக்காரன பாருங்க முட்டைலயே பிளாஸ்டிக் முட்டைய கண்டுபுடிச்சி நம்மள ஆச்சரியத்துக்குள்ளயும், அதிர்ச்சிக்குள்ளயும் தள்ளியிருக்காங்க!! நம்ம தினமும் சாப்பிடுற முட்ட, நல்ல முட்டையா? இல்ல பிளாஸ்டிக் முட்டையானு நாம கண்டுபுடிக்கலாமே ..எப்படினு பாக்கலாமா ? (1) உங்க வீட்ல இருக்க முட்டை பிளாஸ்டிக்கா இருக்கும்பட்சத்தில், அதை ஒரு துணியில் நன்றாக பலமுறை உரசவும், பின்பு இதனை சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட காகிதங்களுக்கு அருகில் கொண்டு சென்றால், பிளாஸ்டிக் உராய்வின் காரணமாக அவை முட்டையின் ஓட்டில் ஒட்டிக் கொள்ளும். (2) முட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற பகுதியை தனியே பிரித்து வைத்தால், அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு பகுதி கடினத் தன்மை அடைந்துவிடும். (3) மேலும்,முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்றினால், நல்ல முட்டையாக இருப்பின் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும். அவளோ தாங்க விஷயமே.. இந்த ஒரு ஐடியாவ ஃபாலோ பண்ணி நல்ல முட்டையா இல்ல பிளாஸ்டிக் முட்டையானு கண்டுப்புடிங்க ஜி!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close