இன்று உலக ஈரநில தினம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
நீரும் நிலமும் சங்கமிக்கும் சிறிய குட்டை முதல் பரந்த சதுப்பு நில காடுகள் வரை அனைத்துமே ஈரநிலம் தான். பூமியின் உயிர் மூலமாக விளங்கும் ஈரநிலங்கள் இல்லையெனில் நிலத்தடி நீர் முழுவதுமாக இல்லாமல் போய்விடும். சிறிய தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை அனைவரும் அழிவின் விளிம்பிற்கு தள்ளப் படுவர். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு பிப்ரவரி 2-ம் தேதி உலக ஈரநில தினம்(World Wetlands Day) கடைபிடிக்கப் படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருளாய் 'பேரழிவின் அபாயத்தை தடுக்கும் ஈரநிலம்' எனும் வாசகத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close