பூமியின் தொடக்க காலத்தில் ஏற்பட்ட நிலத் தட்டுகளின் (tectonic plates) நகர்வின் காரணமாக ஒன்றாக இருந்த நிலப்பரப்பு, தனித்தனியாகப் பிரிந்து, இன்றைய கண்டங்களாக உருவெடுத்துள்ளன. இந்நிலையில் உலகில் காணப்படும் பறவையினங்களில் பெரும்பாலான பறவையினங்கள் ஆஸ்திரேலியா கண்டத்திலும் காணப்படுகின்றன. இதை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், பறவைகள் உருவாக்கும் திறந்த அமைப்பிலான கூடுகள் இங்கிருந்தே தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றவாறு கூடுகளின் அமைப்புகள் மாறியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.