உங்க 'காதலுக்கு' ஹெல்ப் வேணுமா ??

  shriram   | Last Modified : 03 Feb, 2017 03:58 pm

பிப்ரவரி மாசம்னாலே மனசுக்குள்ள ஒரு குட்டி வருத்தம் இருக்கும் ஏன்னா இந்த மாசத்துல லீவே இருக்காது. ஆனா அதயெல்லாம் மீறி இதயத்துக்குள்ள ஒரு சந்தோஷம், பரவசம் இன்னும் சொல்லமுடியாத ஏன் சொல்லக் கூடாத உணர்வுகள் எல்லாம் கொட்டி கொட்டி கெடக்கும் ஏன்னா நம்ம எதிர்ப்பார்த்துட்டு இருந்த 'பிப்ரவரி 14' வர போகுதே.. காதல்ல எத்தனையோ வகை இருக்கு, சொல்லிய காதல், சொல்லாத காதல், ஒருதலை காதல், ஓகே ஆன காதல், பாதிலேயே புட்டுக்கிட்ட காதல், வழிலேயே நட்டுக்கிட்ட காதல், இப்படி சொல்லிட்டே போகலாம். காதல பத்தி எத்தனையோ காப்பியங்களும், திரைப் படங்களும் வந்தாலும் கூட நம்ம காதல சொல்லும் போது சிறு உதறல் வரத்தானே செய்யுது. முதல் முறையா காதல சொல்லப்போறவங்களுக்கு ஒரு குட்டி டிப்ஸ் என்னனா எத்தனை நாள் காதலர் தினத்தை கொண்டாடலாம்னு தான், Feb 7th: Rose Day Feb 8th: Propose Day Feb 9th: Chocolate Day Feb 10th: Teddy Day Feb 11th: Promise Day Feb 12th: Kiss Day Feb 13th: Hug Day Feb 14th: Valentine’s Day இத தெரிஞ்சிக்கிட்டு போய் உங்க காதல ஜமாய்ங்க... ஜெய்ச்சிட்டு வாங்க சகோ'ஸ் :) ஆல் தி பெஸ்ட் !!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.