பயணிகளின் பதற்றத்தை குறைக்க பர்பாமான்ஸ் பண்ணும் பன்றி!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவின் சான்ப்ரன்ஸிச்கோ சர்வதேச விமான நிலையத்தில், விமானத்தில் பறந்து செல்வது குறித்த பதட்டத்துடன் இருக்கும் பயணிகளை சாந்தப்படுத்துவதற்காக LiLou என்ற பன்றியைப் பணியமர்த்தியுள்ளனர். இப்பன்றி, வருபர்களுக்கு வேடிக்கை காட்டி குஷிப்படுத்துவது மட்டுமின்றி, பயணிகள் அதனைத் தொட்டுக் கொஞ்சவும் அனுமதி உண்டு. இதற்காகவே LiLou அணிந்திருக்கும் விசேஷ ஆடையில் "Pet Me" என்று எழுதப் பட்டுள்ளதாம். இதுபோல், 300-க்கும் மேற்பட்ட பூனைகளும் விமான நிலையத்தில் வலம்வந்த வண்ணம் உள்ளன. இவற்றால் பயணிகளின் வருகையும் பெருமளவு உயர்ந்துள்ளதாம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close