பாப்பராசியை 6 மாதம் கடுப்பேற்றிய ஹாரிபாட்டர் நடிகர்!

  arun   | Last Modified : 10 Feb, 2017 05:10 am

ஹாலிவுட் நடிகர்களுக்கு பாப்பராசி (Paparazzi) என்னும் பின்தொடரும் புகைப்படக்காரர்களால் தொல்லை மிக அதிகம். பிரபலங்கள் எங்கு சென்றாலும் அல்லது வீட்டில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தால் கூட, அவர்களைப் படம் பிடித்து நியூஸ் பேப்பர்காரர்களிடம் விற்றுவிடுவார்கள். இதனால், ஹாரிபாட்டர் படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் Daniel Radcliffe, 6 மாதம் ஒரே கோட்டையும், தொப்பியையும் போட்டுக்கொண்டு வெளியே சென்றாராம். ஏனென்றால், எல்லாப் படங்களும் ஒரே மாதிரி இருப்பதால் பாப்பராசியின் படங்களை யாரும் வாங்க மாட்டார்களே!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close