இன்று கருணாநிதி முதல்வராக பதவியேற்றார்...!!

  mayuran   | Last Modified : 10 Feb, 2017 04:04 pm
தமிழகத்தை அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்து வந்துள்ளன. முதன்முதலாக அறிஞர் அண்ணாவின் தலைமையில் இருந்த திமுக 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அப்போது அண்ணா முதலமைச்சராகவும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருணாநிதி திமுக பொருளாளராகவும் பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி அண்ணாவின் மறைவிற்கு பின் இதே நாளில் முதன் முதலாக கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக திமுகவின் தலைவராகவும் இருக்கும் அவர், தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close