கெட்டுப்போன முட்டையை கண்டுபிடிக்க ஈஸி டிப்ஸ்

  shriram   | Last Modified : 12 Feb, 2017 08:14 pm

நீங்கள் கடையில் வாங்கும் முட்டை பழையதா என கண்டுபிடிக்க, அதை உடைத்து பார்க்க வேண்டாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதன் உள்ளே முட்டையை வைக்கவும். அப்போது அந்த முட்டை புதியதாக இருந்தால் பாத்திரத்தின் அடியில் சரிந்து கிடக்கும். ஒரு வாரம் பழையதாக இருந்தால், அதன் அடிப்பாகம் லேசாக மேலே எழும்பும். 3 வாரங்கள் பழையதான முட்டைகளின் கூர்மையான முனை தரையில் பட்டு நேராக நிற்கும். முற்றிலும் கெட்டுப்போன முட்டையானால், அது சரிந்தபடி மேலே மிதக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close