அறிவியல் ஆய்விற்காக உயிரை பணயம் வைத்த விஞ்ஞானி

  shriram   | Last Modified : 03 May, 2016 04:53 pm

ஆன்ட்ரியாஸ் வாள் எனும் இயற்பியலாளர், நீச்சல் குளத்தில் இறங்கி தனது நெஞ்சிற்கு நேரே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஸ்டேண்டில் பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கியை வெடிக்கச் செய்தார். தரையில் வெடிப்பதைப் போன்றே பேரொலியுடன் துப்பாக்கி வெடித்தாலும், தோட்டாவானது நீரை ஊடுருவி செல்ல இயலாமல் வேகம் குறைந்து குளத்தடியில் சென்று விழுகிறது. இக்காட்சியை அதிவிரைவு கேமராவில் தெளிவாய் பதிவு செய்துள்ளனர். ரொம்ப தான் தைரியம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close