உலகிலேயே மிகப்பெரிய முட்டடை எது தெரியுமா..?

  jerome   | Last Modified : 14 Feb, 2017 07:40 pm
முட்டடை னா என்ன..? ரொம்ப யோசிக்காதீங்க.. அப்புறம் மண்டைல இருக்க கொஞ்ச முடியும் கொட்டிடப் போகுது. ஆம்லெட்டுக்கு தூய தமிழ் அர்த்தம் தான் முட்டடை. (முட்டை + அடை = முட்டடை). சரி இந்த உலகத்துலயே பெரிய முட்டடை எதுன்னு தெரியுமா..? துருக்கியில் Egg Producers Association - நடத்திய முட்டை பற்றிய விழிப்புணர்விற்காக செய்யப்பட்ட 6 டன் எடையுள்ள முட்டடை தான். ஒரு லட்சத்து பத்தாயிரம் முட்டைகள், 432 லிட்டர் எண்ணெய், 10 மீ அளவுக்கு பாத்திரம், 80 சமையல்காரர்கள் பயன்படுத்தி சமைக்கப்பட்ட இந்த முட்டடை கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close