Chewing Gum சாப்பிட்டா மூளை முழிச்சுக்குமா...?

  jerome   | Last Modified : 14 Feb, 2017 05:30 pm

சிறுவர்களில் இருந்து வயது வந்தவர்கள் வரை அனைவருமே chewing gum சாப்பிடுவார்கள். வாய் துர்நாற்றம், நாவு வறட்சி என ஒரு சில காரணங்களுக்காக chewing gum சாப்பிடுவது வழக்கம். ஆனால், இதை சாப்பிடுவதால், நாமே எதிர்பார்த்திராத நன்மைகள் உண்டாவதாக வெளிநாட்டு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 1. chewing gum சாப்பிட்டால் நம்முடைய கவனம் அதிகரிக்குமாம். 2. மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் வேகத்தை 20% - 30% வரை அதிகப்படுத்துவதால், மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறதாம். 3. American Dental Association - தினமும் 2 முறை chewing gum சாப்பிட வலியுறுத்துகின்றனர். காரணம், பற்களுக்கு நல்ல பயிற்சியாகவும், பற்சிதைவை தடுக்கவும் உதவுகின்றதாம். 4. chewing gum - மெல்லுவதால் எச்சில் சுரப்பது அதிகரித்து, செரிமாண நிகழ்வு சரியாக நடப்பதோடு, நெஞ்சு எரிச்சல் சரி ஆகுமாம். ஆகவே, உங்க மூளையை எழுப்பி விட்டு, யோசிக்க ஆரம்பிங்க... நாடு உருப்படட்டும்..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close