தேம்ஸ் நதிக்கரையில் கிடைத்த பழங்கால "ஃபேஷியல் க்ரீம்"

  jerome   | Last Modified : 14 Feb, 2017 08:39 pm
2000 வருடம் பழமையான அழகு சாதனப் பொருள் ஒன்றை லண்டன் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். தேம்ஸ் நதிக்கரையோரம் இருக்கும் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து இதை எடுத்துள்ளனர். கைக்கு அடக்கமான சிறிய டின்னில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த க்ரீம் எதனால் செய்யப்பட்டிருக்கும் என்பது பற்றிய ஆய்வு நடைபெறுகின்றது. மேலும், பண்டைய ரோம் நாகரீகத்தில் பெண்கள் அழகாக இருப்பதற்காக கழுதைப் பாலில் குளிப்பார்களாம். எனவே, இந்த க்ரீமும் அதனால் செய்யப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஆய்வு தொடங்கி உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close