இன்னும் லவ் செட் ஆகலையா? அப்ப இது உங்களுக்கு...

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகெங்கும் பிப்ரவரி 14-ஆன நேற்று, காதலர் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. இந்நிலையில், ஜப்பானில் அடுத்தமாதம் (மார்ச்) 14-ஆம் தேதி வெள்ளை தினம் (White Day) என்னும் பெயரில் காதலர்தினம் கொண்டாடப் படவுள்ளது. "யோவ், சும்மா வெருப்பேத் தாதீங்கய்யா !" என்று காண்டாகும் 'சிங்கிளா'-நீங்கள்? கவலையை விடுங்க பாஸ். சிங்கிள்சுக்கும் ஒரு 'டே' இருக்கு! தென் கொரியாவில் கருப்புதினம் (Black Day) என்று ஏப்ரல் 14-ஆம் தேதியைக் கொண்டாடுகிறார்கள். அப்போது காதலனோ, காதலியோ கிடைக்காத சிங்கிள்கள் கருப்பு உடையில் உட்கார்ந்து கருப்பு நிற நூடுல்சை சாப்பிட்டுத் தனது தனிமையை வெளிப்படுத்து வார்களாம். நாம ஏன் அத 'மிச்சர் டே'-வா கொண்டாடக்கூடாது?!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close