உலகின் மிக ஆபத்தான நெடுஞ்சாலை பாலம்

  shriram   | Last Modified : 03 May, 2016 04:06 pm

உலகின் ஆபத்தான இடங்களில் ஒன்றாக இருக்கிறது நார்வேயில் அமைந்துள்ள அட்லாண்டிக் ரோடு நெடுஞ்சாலைப் பாலம். இது 8.3 கி.மீ. தூரம் கொண்டது. கடலினை ஒட்டியும் கடலினை கடக்கும் விதமாகவும் இந்த பாலம் 1989ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. இது அவேரோ மற்றும் கர்வாக் என்னும் இரு கிராமங்களை இணைக்கிறது. பல குட்டி குட்டி தீவுகளை கடக்கும் இந்த ரோட்டில் மொத்தம் 8 பாலங்கள் உள்ளன. பதறவைக்கும் ஏற்ற இறக்கங்களுடன் வடிவமைக்க பட்டுள்ளது இந்த ரோடு.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close