குரங்குக்கும்.. சமைக்கத் தெரியும்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வட அமெரிக்காவில் உள்ள "கேன்ஸி" என்ற 35 வயதுடைய "bonobo" இனத்தைச் சேர்ந்த குரங்கு, தனக்கான சாப்பாடை தானே சமைத்து சாப்பிடுகின்றது. கேன்ஸி, தன்னுடைய 5-வது வயதில், டி.வி யில் ஒரு சமைக்கும் சீனைப் பார்த்து, முதன்முதலாக சமைக்க கற்றுக்கொண்டதாம். எந்த அளவுக்கு சமைப்பதில் ஆர்வம் உள்ளதோ, அதே அளவிற்கு அந்த சாப்பாடை ரசித்து, ருசித்து சாப்பிடுகின்றதாம். விறகுகளை தேடி எடுத்து வந்து, தீக்குச்சி உரசி, நெருப்பு பற்ற வைத்து அழகாக சமைக்கின்றது. சமைப்பதோடு மட்டுமல்லாமல் "pac-man" எனும் ஒரு கேம் கூட விளையாடுகின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close