இனிமே.. நீங்களும் ஆவிகளுடன் பேசலாம்...!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவைச் சேர்ந்த கேரி கால்கா என்பவர் தான் உருவாக்கியுள்ள Ghost Hunting Device மூலம், விபத்தில் இறந்த தன் மகளின் ஆவியுடன் பேசியுள்ளார். இந்த மெஷினை உருவாக்க, அவர் இதற்கு முன் 30 மெஷின்களை உருவாக்கி தோல்வி அடைந்துள்ளார். விடா முயற்சியுடன் போராடி வெற்றி பெற்ற தன் அப்பாவிற்கு, அந்த மகள் ஆவி “hi daddy, I love you” என்று சொல்லி இருக்கின்றது. இதைத்தொடர்ந்து கேரி, ஆவிகளை கண்டறிவது, அவைகளுடன் பேசுவது இவற்றை ஒரு தொலைக்காட்சி தொடராக நடத்தினார். இவருடைய Ghost Hunting Device ரூ. 5000 - 20,000 வரை விற்பனை ஆகின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close