அழுகையும்.. கோபமும்.. காதலும் எங்க இருந்து வருது..?

  jerome   | Last Modified : 17 Feb, 2017 05:00 pm
இந்த உலகத்துல ஆச்சரியப்படுற விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும், உயிர்களிடம் இருக்கிற உணர்ச்சிகளும், உணர்வுகளும் தான் மிகப்பெரிய அதிசயங்களே..! சரி, இந்த உணர்ச்சிகள் எங்க இருந்து வருது..? அதுக்கான விடையைத்தான் நரம்பியல் நிபுணர்கள் இப்போ சொல்லிருக்காங்க.. நமக்கு வர எல்லா உணர்ச்சிகளுமே, நாம் சுய நினைவோடு இருக்கும்போது தான் ஏற்படுதாம். நம் மூளையின் மேல் புறத்தில் இருக்கும் "புறணி", (சுருக்கங்கள் கொண்ட கொழுப்பு பகுதி) - யில் இருந்துதான் உணர்ச்சிகள் உருவாகின்றதாம். மூளையின் இன்னொரு பகுதியான 'amygdala' விடம் இருந்து வரும் சிக்னல் மூலமாக புறணிப் பகுதி செயல்பட்டு, நம்மள உணர்ச்சிவசப் பட வைக்குதாம். நாம் சுய நினைவை இழக்கும்போது உணர்ச்சிகள் உண்டாவதில்லையாம். ஆகவே, எப்பவும் சுயநினைவோடு இருந்து "ஃபீல்" பண்ணிட்டே இருங்க..நல்லதோ, கெட்டதோ உணர்ச்சிகளை வெளிப்படுத்திருங்க.. லைஃப் நிம்மதியா இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close