ரக்பியால் பிரபலம் அடைந்த நேச்சோஸ்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
1973-ல் அமெரிக்காவில் நடந்த ஒரு ரக்பி மேட்சில், Howard Cosell என்னும் புகழ்பெற்ற வர்ணனையாளர் அந்த விளையாட்டு நடைபெறும் விதம் குறித்துக் கமெண்ட்ஸ் கொடுத்தவண்ணம் இருந்தார். ஆனால் ஒரு கேப்பில் ஆட்டம் நடைபெறாமல் இருந்த பொது என்ன பேசுவது என்று முழித்த அவர், தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் நொறுக்குத்தீனி எவ்வளவு சுவையாக உள்ளது என விவரிக்க ஆரம்பித்தார். அன்றைக்கு முதல் பிரபலம் அடைந்ததுதான் இப்போது எல்லா மால்களிலும் கட்டாயம் இடம்பெறும் 'நேச்சோஸ்' (Nachos) என்னும் ஒருவகை சிப்ஸ்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close