எடை குறைவான பெண்களுக்கு விமானத்தில் வேலை..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில், பயணிகளின் வசதிக்கு ஏற்ப மிகக் குறைந்த விலையில் விமானப் பயணத்தை செய்து கொடுக்கும் Go Air விமான நிறுவனம், வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு உள்ளது. விமானத்தின் எரிபொருளை சேமிப்பதற்காக, எடை குறைவான விமானப் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தி உள்ளது. இந்தியாவில், ஆண்களை விட பெண்கள் தான் 10-15 கிலோ எடை குறைவாக இருப்பதால் இதை நடைமுறைப் படுத்தி உள்ளது. பெண்களுக்கு 70%, ஆண்களுக்கு 30% பணி இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இதனால், ஆண்டிற்கு ரூ.3 கோடி வரை லாபமும் ஏற்படுகின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close