• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

குளிக்கும்போதே 'சுச்சா' போவது நாட்டுக்கு நல்லதாம்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவில், ஒருவர் தினமும் காலையில் குளிக்கும்போதே குளியலின் நீருடன் சேர்த்து சிறுநீர் கழிப்பதால், 50 நாட்களுக்கு ஒரு டாய்லெட் பேப்பர் ரோல் மிச்சமாகிறது; ஒரு முறைக்கு 6 முதல் 11 லிட்டர் வரை தண்ணீர் மிச்சமாகிறது என்கிறது ஒரு ஆய்வு. அதனாலேயே என்னவோ, நாட்டின் தண்ணீர் செலவை மிச்சப்படுத்த சில பல்கலைக்கழகளில், மாணவர்களைக் காலையில் குளிக்கும்போதே சிறுநீர்க் கழித்துவிட்டு வரச் சொல்கின்றனராம். ஏற்கனவே 61% அமேரிக்கர்கள் குளிக்கும்போது சுச்சாப் போவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close