நாளைக்கு என்ன ட்ரெஸ் போடலாம்..!! - பொண்ணுங்க மைண்ட் வாய்ஸ்

  jerome   | Last Modified : 20 Feb, 2017 12:48 pm
"ஆள் பாதி.. ஆடை பாதி.." இந்த வார்த்தை ஆண்களுக்கு பொருந்துதோ இல்லையோ.. பொண்ணுங்களுக்கு பக்காவா பொருந்தும். அவங்க தோழியோட கல்யாணத்துக்கு, இவங்க என்னமோ "கல்யாணப் பொண்ணு" மாதிரி சீவி, சிங்காரிச்சுட்டு போவாங்க. இந்த மாதிரி விசேஷத்துக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ணி போட்டுட்டு போறதுகூட ஏதோ "ஓகே" ன்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனா, தினமும் இதே வேலையா இருந்தா என்னதான் பண்ணமுடியும்..? அதனால, இதையே ஒரு "டாப்பிக்" கா எடுத்து, சில சீனியர் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணிருக்காங்க. அதன்படி, ஒரு பெண் அவங்க ஆயுள் காலத்துல, சராசரியா 287 நாள் "என்ன ட்ரெஸ் போடலாம்னு" யோசிக்கிறதுக்காக செலவு பண்றங்களாம். வாரநாட்களில் காலையில் 16 நிமிடங்களும், விடுமுறை நாட்களில் 14 நிமிடங்களும் யோசிக்கிறாங்களாம். இதையெல்லாம் விட அடுத்த நாள் போடப்போற ட்ரெஸ்க்கு முதல் நாள் ராத்திரியே 15 நிமிடங்கள் திங்க் பண்றாங்களாம். என்னமா நீங்க....!! இப்புடி பண்றீங்களேமா...!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close