'பூனை' யை மேயராக்கி அழகு பார்க்கும் அலாஸ்கா மக்கள்

  jerome   | Last Modified : 21 Feb, 2017 02:03 pm
அலாஸ்காவில் உள்ள டல்கீட்னா எனும் சிறிய மாவட்டத்தில் 900 பேர் வசிக்கின்றனர். இந்தப் பகுதிக்கான மேயர் தேர்தலில், மக்கள் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இழந்ததால், பூனையை மேயராக தேர்ந்தெடுத்து உள்ளனர். டல்கீனாவினிற்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்கவே இதைச் செய்ததாக அம்மக்கள் கூறுகின்றனர். 1997 - ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 19 வருடங்களாக STUBBS எனும் பூனை தான் மேயராக இருந்து வருகின்றது. இந்த மேயரைப் பார்க்க தினமும் 30 - 40 சுற்றுலாப் பயணிகள் வருகின்றனராம். மேலும், ஃபேஸ் புக்கில் 10,000 ஃபாலோயர்களும் இருக்கின்றார்களாம். (அடுத்த தேர்தல்ல நம்ம ஊர்லயும் இத அப்ளை பண்ணிருவோமா..?)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close