ஆராய்ச்சியாளர்களை புலம்ப வைக்கும் "பிங்க்" ஏரி

  jerome   | Last Modified : 21 Feb, 2017 11:59 pm
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள "ஹில்லீர்" ஏரி, 1802 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிளின்டெர்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது. இந்த ஏரியின் நீர் முழுவதும் "பிங்க்" நிறத்தில் காட்சியளிக்கின்றது. இதற்கான காரணத்தை அன்றிலிருந்து இன்றுவரை ஆராய்ந்தும் அதற்கு பதில் அறியமுடியவில்லை. இந்த ஹில்லீர் ஏரியின் நீரில் உள்ள Dunaliella salina எனும் நுண்ணுயிரிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. 37 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த ஏரியில் குளிப்பதாலோ, நீந்துவதாலோ எந்த பாதிப்பும் உண்டாவதில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close