பார்க்க முடியாத ஓவியத்தின் விலை ரூ. 60 லட்சம்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

"மாடர்ன் ஆர்ட்" என்று ஓவியக்கலையில் புதிய பரிணாமம் வந்ததன் விளைவோ, என்னவோ தெரியவில்லை, கிறுக்கல்களை கூட கலை என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதில் ஒன்றாய் தான் இப்போது புதிதாக INVISIBLE ART எனும் புதிய ரகமும் இணைந்துள்ளது. நியூயார்க்கில் இதற்கென ஒரு மியூசியமும் உள்ளது. சரி, INVISIBLE ART - னா என்ன..? வெறும் வெள்ளை பேப்பருக்கு, ஃப்ரேம் போட்டு சுவத்துல தொங்க விட்றுப்பாங்க. அதுல எதுவுமே வரைஞ்சு இருக்காது. நாம கற்பனையில் அந்த வெள்ளை பேப்பர்ல காடு, மலை, அருவி வரைஞ்சு இருக்கிறதா நெனச்சுக்கணும். இது தான் INVISIBLE ART. சமீபத்துல, இப்படி ஒரு கண்கொள்ளா ஓவியத்தை ஒரு பெண் 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிருக்காங்க.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close