ஜீன்ஸ் பேண்ட்டில் அந்தக் குட்டி பாக்கெட் எதுக்கு தெரியுமா?

  arun   | Last Modified : 23 Feb, 2017 01:25 am

நாம் வீக்என்டுகளில் விரும்பி அணியும் ஜீன்ஸ் பேண்ட்களில், ஒரு சின்ன பாக்கெட் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள் (இப்போது அதனை எல்லா வகை பேண்ட்களிலும் வைக்கத் தொடங்கிவிட்டது வேறுகதை!). நாம் அதில் கீ செயின்களையும், சில்லறைக் காசுகளையும் போடப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை எதற்காக வடிவமைக்கப்பட்டன தெரியுமா? முன்பு அமெரிக்கக் 'கவ்பாய்'கள் (Cowboy) தங்களின் சைஸ் 16 பாக்கெட் கடிகாரங்களை வைக்க. இப்போது அக்கடிகாரங்கள் போனாலும், அப்பாக்கெட்கள் வைத்துத் தைக்கும் பழக்கம் இன்னும் போகவில்லை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close