இந்திய - பாக் எல்லை சண்டையால் 'கடுப்பான' குரங்கு..!!!

  jerome   | Last Modified : 23 Feb, 2017 08:12 pm
எதிரிகளுக்கு உதாரணம்னு சொன்னா, அது இந்தியா - பாகிஸ்தான் தான். தனி நாடாக பிரிஞ்சு போனதுல இருந்து தினந்தினம் "வாய்க்கா தகராறு" தான். இவங்க சண்டைல, பாவம்..! ஒரு குரங்கு மாட்டிகிட்டு ரொம்ப அவஸ்தை பட்டுருக்கு. 2011 டிசம்பர் 4 ஆம் தேதி, இந்தியக் குரங்கு ஒன்று, பார்டர தாண்டி பாகிஸ்தான் பக்கம் போன காரணத்துக்காக, அந்நாட்டு வன பாதுகாப்பு படையினர் குரங்கை அரெஸ்ட் பண்ணிருக்காங்க. இந்த சம்பவம் நடக்கிறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி, பாகிஸ்தான்ல இருந்து பறந்து வந்த புறா ஒன்றை இந்திய ராணுவம் அரெஸ்ட் பண்ணாங்களாம். அதுக்கு பதிலடி கொடுக்கத்தான் பாகிஸ்தான் இந்த வேலையை செஞ்சுருக்காங்க. இந்தக் கொடுமையை அனுபவிச்ச அந்த குரங்கோட மைண்ட் வாய்ஸ் "புறாவுக்குப் போரா....? பெரிய அக்கப்போரா இருக்குதுடா..!!" ன்னு தான் இருந்துருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close