இனிமேல், வீட்டிலிருந்தே ஆப்பிரிக்காவை சுற்றிப் பார்க்கலாம்..!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம் அனைவருக்குமே உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதின் ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டு தான் இருக்கும். இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஆப்பிரிக்க அரசு Africam Safari என்ற புது ஐடியாவை உருவாக்கி உள்ளது. இதன்படி http://www.africam.com என்ற வெப்சைட்டின் உதவியால், ஆப்பிரிக்க காடுகளில் சுற்றித் திரியும் வன உயிர்களை 'லைவ்' வாக பார்க்க முடியும். காடுகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கும் ரகசிய கேமராக்கள் மூலம், இவை ஒளிபரப்பப் படுகின்றது. இந்த திட்டத்திற்கு the World Association of Zoos and Aquariums (WAZA) அனுமதி அளித்து உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close