கைகள் இல்லாமல் கின்னஸ் சாதனை :

Last Modified : 01 Jan, 1970 05:30 am
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லை என்பதை நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார், மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த அட்ரியானா ஐரீன் மாசியாஸ் ஹெர்னாண்டஸ் (Adriana Irene Macías Hernández). சட்டப் படிப்பு முடித்திருக்கும் இவருக்கு பிறக்கும்போதே இரண்டு கைகள் இல்லை. அதனால், வேலைகளைக் தன் கால்கள் மூலமாகச் செய்ய பழகிக்கொண்டார் அட்ரியானா. சமீபத்தில், அவர் கின்னஸ் ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஒரு நிமிடத்தில் 11 மெழுகுவத்திகளைத் தன் கால்களால் பற்றவைத்து, ரெக்கார்டு பிரேக் செய்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close