உங்கள் வீட்டின் வாசனை உங்களுக்குத் தெரியுமா..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாம் முதல் தடவை ஒருவரது வீட்டிற்கு செல்லும் போது, அவர்கள் வீட்டின் வாசனையை உணர்ந்திருப்போம். இதே போல் மற்றவர்களும் நம் வீட்டின் வாசனையை உணர்ந்திருப்பார்கள். ஆனால், நமக்கு நம் வீட்டின் வாசனை எப்படி இருக்கும் என்று தெரியாது. இதற்கு நம் மூளையில் உள்ள வாசனையை உணரும் காரணிகளே காரணம் என நரம்பியல் மருத்துவர்கள் சொல்கின்றனர். olfactory adaptation mechanism என்று சொல்லக்கூடிய செயல்பாடு, மூக்கின் மூலம் நம் மூளையைச் செயல்படுத்துகின்றதாம். இதன் படி, நம் மூளை புதிய வாசனையைத் தேடுவதில் அதிவேகமாக ஈடுபடுகின்றதாம். நுகர்ந்த புது வாசனையை சில வினாடிகள் மட்டுமே உணர முடியுமாம். ஏனென்றால், வாசனை உணரப் பயன்படும் receptors கள் அடுத்த புது வாசனை வரும்வரை தூங்கி விடுமாம். இந்த காரணத்தினால் தான் நம் வீட்டின் வாசனை நமக்குத் தெரிவதில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close