லேட்டா தூங்கி... லேட்டா எந்திரிக்கிறவங்க தான் புத்திசாலிகள்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகத்தில் உள்ள ஒரு செல் உயிரிகளில் தொடங்கி மனிதர்கள் வரை அனைவருமே இரவில் தூங்கி, காலையில் விழிப்பதே வழக்கமான ஒன்று. இயற்கையின் இந்த அமைப்பிற்கு circadian rhythm என்று பெயர். ஆனால், மனிதர்கள் எப்பொழுது நெருப்பை கண்டுபிடித்தார்களோ அன்றில் இருந்தே இரவையும் பகலாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதுவும், இன்றைய தலைமுறையில் இரவு, பகல் என்ற வேறுபாடே இல்லாமல் போய்விட்டது. பொதுவாக, இரவில் முழித்திருப்பவர்களை விட, அதிகாலையில் விழித்துக் கொள்பவர்களே உலகில் அதிகம் வெற்றி பெற்றவர்கள் என்று சொல்வார்கள். ஆனால், இரவில் விழித்து, காலையில் தாமதமாக கண் விழிப்பவர்கள் தான் புத்திசாலிகள் என்றும் அவர்களின் IQ அளவு மிக அதிகம் என்றும் சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. இரவில் கண் விழிப்பவர்களின் IQ அளவு 125 க்கும் அதிகம் என்றும், அதிகாலையில் எந்திரிப்பவர்களின் IQ அளவு 75 க்கும் குறைவு தான் என்றும் சர்வேயில் தெரிய வந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close