ஈபிள் டவர் எப்பிடி இன்னமும் நிக்குது தெரியுமா?

  arun   | Last Modified : 25 Feb, 2017 08:22 am
1889-ஆம் ஆண்டு Gustave Eiffel என்ற என்ஜினியரால் கட்டப்பட்ட ஈபிள் டவரானது, வெறும் 20 ஆண்டுகளில் இடிக்கப்படுவதாக இருந்தது. இது அமைக்கப்பட்ட தொடக்க காலத்தில், "இது பாரிஸ் நகரின் அழகையே கெடுக்கிறது" எனப் பிரான்ஸின் எழுத்தாளர்களும், பிரபலங்களும் திட்டித்தீர்த்தனர். ஆனால் முதல் உலகப்போர் காலத்தில் ராணுவத் தகவல்களை அனுப்பும் ரேடியோ டவராக இது உதவியதால் பரவலான மக்களின் நன்மதிப்பைப் பெற்றதோடு, காலப்போக்கில் பிரான்ஸின் தனிப்பெரும் அடையாளமாகவும் மாறிவிட்டது. எனவே, தற்போது முறையான பராமரிப்போடு கம்பீரமாக நிற்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close