கர்ப்பம் தரித்த 3 ஆவது மாதத்திலிருந்து ஒரு பெண்ணால் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நகர்வை உணர முடியும். சமீபத்தில் ஒரு கர்பிணி, தன் குழந்தையின் நகர்வை உலகமே பார்க்கும் வண்ணம் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத் தளங்களில் பரவவிட்டுள்ளார்.மேற்படி அந்த வீடியோவில் தாயின் வயிற்றில் தன் கை கால்களை அசைக்கும் அந்தக் குழந்தையின் நகர்வுகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது.