ஒயின் ஷாப்பிற்கு கிடைத்த கின்னஸ் அவார்ட்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அயர்லாந்தின் ஏத்லோன் நகரில் உள்ள 'சீன்ஸ்' என்ற மதுக்கூடம் (BAR) உலகிலேயே மிகப் பழமையான மதுக்கூடம் என்று கின்னஸில் இடம் பிடித்துள்ளது. கி.மு 900 ஆம் ஆண்டில் இருந்து இந்த பார் செயல்பட்டு வருகின்றதாம். கி.பி. 1129 ல் அந்நாட்டின் மன்னர் டர்லோ ஓ' கான்னர் இந்த மதுக்கூடத்தை ஒரு மரக்கோட்டையாக வடிவமைத்து உள்ளார். அதன் பின், இந்த மதுகூடத்தை வாங்கிய ஒவ்வொரு முதலாளிகளும் இதை பத்திரமாக இன்று வரை நடத்தி வருகின்றனர். இதற்கு முன், இங்கிலாந்தைச் சேர்ந்த 'பார்ட்ஸி' என்ற கி.மு 953 - காலத்து மதுக்கூடம் தான் கின்னஸில் இருந்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close