பூமிக்கு அடியில் என்ன இருக்கு..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அதானே..!! அப்புடி என்னதான் இருக்கு..!!! இந்த கேள்விக்கு விடை தேடி 1970- களிலேயே, பூமிக்குள் துளை போட தொடங்கினர் ரஷ்ய விஞ்ஞானிகள். Kola Superdeep Borehole என்று அழைக்கப்படும் இந்த துளை தான் உலகிலேயே ஆழமான துளை. சுமார், 12 கி.மீ ஆழம் உடைய இந்தத் துளையை தோண்டும்போது 7 கி.மீ வரை ஒரு செல் உயிரிகளும், நீரும் காணப்பட்டதாம். அதன் பின் செல்ல செல்ல வெப்பநிலை 180 டிகிரி செல்சியஸ் இருந்த காரணத்தால் துளையிடுவது நிறுத்தப் பட்டது. பூமியின் மையப்பகுதி இருக்கும் தொலைவு 6400 கி.மீ. அதனுடன் இதை ஒப்பிடும்போது பூமியின் மேல்புறத்தை லைட்டா சொறிஞ்சு விட்ட மாதிரி தான்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close