'லவ்' பண்றதுக்கு 4 நிமிஷம் போதும்..!

  jerome   | Last Modified : 27 Feb, 2017 12:25 pm
காதல்... உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்றுவரை மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் இதுமட்டும் தான். இந்த 'லவ்', யாருக்கு வரும்? எப்போ வரும்? இந்த கேள்விக்கு மட்டும் பதிலே கிடையாது. ஆனா, எதனால வருதுன்னு மட்டும் கண்டுபுடிச்சுருக்காங்க.. காதல்ல மூணு ஸ்டேஜ் இருக்குங்க.. 1. காமம் (LUST) 2. ஈர்ப்பு (ATTRACTION) 3. பிணைப்பு (ATTACHMENT) இந்த மூணு ஸ்டேஜ்க்கும், 7 ஹார்மோன்கள் உதவியா இருக்குதாம். எதிர்பாலினத்தின் மேல் உருவாகும் காமத்திற்கு ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களே காரணம். அட்ரீனலின், டோபோமைன், செரடோனின் இந்த மூன்றும் ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் மேல் உண்டாகும் ஈர்ப்பிற்கு உதவியாக இருக்கின்றதாம். காதல் வந்த பின்பு அதைத் தொடர்ந்து செயல்படுத்த, அந்த உறவின் மேல் நம்பிக்கை ஏற்படுத்த ஆக்சிடோசின் மற்றும் வேஸோப்ரெஸின் எனும் இந்த இரண்டு ஹார்மோன்கள் சுரப்பது ரொம்ப முக்கியமாம். இந்த ஹார்மோன்களின் சுரப்பு, மனித உடலில் நிகழ்வதற்கு 90 வினாடிகளில் இருந்து 4 நிமிஷம் வரை தான் ஆகுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close