பன்றிக்கு தூக்கு தண்டனை கொடுத்த பிரான்ஸ் அரசு

  jerome   | Last Modified : 27 Feb, 2017 09:13 pm

1386 - ஆம் ஆண்டில் பிரான்ஸின் தெற்கு பாரீஸிற்கு அருகே உள்ள கிராமத்தில், சிறுமியை கடித்துவைத்த காரணத்திற்காக, ஒரு பன்றிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டதாம். இது பற்றி, The Criminal Prosecution and Capital Punishment of Animals என்ற புத்தகத்தில் ஆதாரங்களுடன் விவரிக்கப்பட்டு உள்ளது. பன்றியால் தாக்கப்பட்ட சிறுமி இறந்துபோனதால், பன்றியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். பிறகு விசாரணை நடத்தி பன்றியை கொலையாளியாக அறிவித்துள்ளனர். பன்றிக்கு மனிதர்களின் ஆடையை அணிவித்து தூக்கில் தொங்க விட்டார்களாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close