• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

விலங்குகளும், பறவைகளும் திசைகளை அறிவது எப்படி...??

  shriram   | Last Modified : 03 Mar, 2017 07:04 pm

கண்டம் விட்டு கண்டம், கடல் தாண்டி வரும் பறவைகள், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள், வீட்டை மறக்காமல் திரும்பி வருவது எப்படி என்பது பல காலம் புதிராகவே இருந்தது. இதுபற்றிய ஆராய்ச்சியில் இரண்டு பதில்கள் யூகிக்கப்பட்டுள்ளன. சூரியன் உள்ள திசை, நட்சத்திரங்கள் இவற்றை வைத்து சரியான திசையை பறவைகளும், விலங்குகளும் கண்டறிகின்றன என்றும், புவிக்காந்தப் புலத்தின் விசையை விலங்குகள் உணர்வதால் எளிதில் அவை திசையை தெரிந்து கொள்ளும் என கூறப்படுகிறது. கடல் ஆமைகள் மற்றும் பென்குயின்கள், கடல் நீரின் நீரோட்டத்தை வைத்து திசையை அறிந்துகொள்கின்றனவாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close