இலவசமாக பியானோ கத்துக்கலாம்!!

  shriram   | Last Modified : 04 Mar, 2017 12:16 pm

எல்லோருக்கும் இசைக்கருவி வாசிக்க கத்துக்கணும்னு ஆசை நிச்சயமா இருக்கும். ஆனால், வேலைப்பழு போன்ற காரணங்களால் அதை செய்ய முடிவதில்லை. அப்படி கவலை இருப்பவர்கள் இணையதளம் மூலமாக எளிதாக கற்றுக்கொள்ள பல வழிகள் உண்டு. அதில் ஒன்றாக, பியானோ வாசிப்பது எப்படி என்று கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிறமாதிரி அழகாக சொல்லி கொடுக்கிறார் திரு.ஃபர்மேன்ஸிக். பியானோ மட்டும் இல்லாமல், மற்ற இசைக்கருவிகள் வாசிப்பதையும் இலவசமாகவே கற்றுத் தருகின்றார். http://howtoplaypiano.ca/ இந்த லிங்க்கை கிளிக் பண்ணி பியானோ கத்துக்கோங்க.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close