ஜப்பானில் பள்ளியை சுத்தம் செய்யும் மாணவர்கள்..

  shriram   | Last Modified : 06 May, 2016 03:25 am
ஜப்பானில் பல பள்ளிகளில், சுத்தம் செய்பவர்கள் கிடையாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?.. ஆம், ஜப்பான் கல்வி முறையே மாணவர்கள் தங்கள் பள்ளியை தாங்களே சுத்தமாக வைத்து கொள்ளவும், அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும், ஒற்றுமை மற்றும் பொறுப்புடன் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் மட்டுமே முதலில் கற்றுக் கொடுப்பது தான். இதன் மூலம் அவர்கள் தங்கள் வீட்டிலும், வெளியிலும் சுத்தத்தை கடைபிடிக்க பள்ளிகள் கற்று கொடுக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close