'ஸ்பெஷல் பாதை'யில் செல்லும் ஜப்பான் ஆமைகள்..!!!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விலங்குகளுக்கு மரியாதை வழங்குவதில் ஜப்பானியர்கள் என்றுமே சிறந்தவர்கள் தான். அந்த வகையில், அந்நாட்டு ஆமைகளை ரயில் விபத்திலிருந்து காப்பாற்ற சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். ஜப்பான் ரயில்வே நிர்வாகமும், சுமா என்ற அக்வாரிய அமைப்பும் இணைந்து, ரயில் தண்டவாளங்களை ஆமைகள் பாதுகாப்பாக கடந்து செல்ல 'U' வடிவிலான கான்கிரீட் பாதைகளை உருவாக்கி உள்ளனர். மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடலோரம் உள்ள தண்டவாளங்களை ஆமைகள் கடப்பதால், ரயில் சக்கரங்களை சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றனவாம். இந்த ஏற்பாடுகளின் மூலம் தற்போது ஆமைகள் இறப்பது குறைந்துள்ளதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close