சிறுத்தைகளின் டென்ஷனை குறைக்கும் நாய்கள்..!!!

  நந்தினி   | Last Modified : 04 Mar, 2017 03:09 pm
மிருகக் காட்சி சாலையில் உள்ள விலங்குகள் பெரும்பாலும் ஒரு விதமான தனிமையையும், பதற்றத்தையும் உணருமாம். அதிலும் குறிப்பாக சிறுத்தை மற்ற விலங்குகளை காட்டிலும் அதிகப்படியன பதற்றம் உடையதாம். இந்த மாதிரியான பதற்றம் உடைய சிறுத்தைகளை சகஜ நிலைமைக்கு கொண்டு வர, அவைகளுக்கு நாய்களின் நட்பு தேவைப்படுகின்றதாம். இதற்காக, சிறுத்தைகளை குட்டிகளாக இருக்கும்போதே நாய்குட்டிகளுடன் பழக செய்து, அவைகளுக்குள் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இரண்டு விலங்குகளும் வேறுபாடின்றி ஒன்றாகவே வளர்கின்றனவாம். இதில் நாய், சிறுத்தையை 'டாமினேட்' செய்து விடுகின்றதாம். சிறுத்தைகளின் சாப்பாட்டினையும் நாய்களே சாப்பிட்டு விடுகின்றதாம். இவ்வாறு இரண்டும் ஒன்றுடன் ஒன்று பழகுவதால், சிறுத்தைகள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றன என்று விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close