போருக்கு போவதை விட வேலைக்கு போவதே ஆபத்து - ஐ.நா ரிப்போர்ட்

  jerome   | Last Modified : 08 Mar, 2017 02:28 am
உலகெங்கும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களில் 15 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வேதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. விவசாயம், கட்டிடம் கட்டுதல், சுரங்கம் இந்த மூன்றும் தான் அபாயகரமான வேலைகள் என கூறி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் 1.2 லட்சம் பேராக இருந்த இறப்பு எண்ணிக்கை தற்போது 6.5 லட்சமாக அதிகரித்து உள்ளதாம். ஆண்டிற்கு 3.5 லட்சம் பேர் வேலை பார்க்கும் இடங்களில் நிகழும் விபத்தினாலும், 3.4 லட்சம் பேர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்களால் பாதிக்கப்பட்டும் உயிர் இழப்பதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டு உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close